இந்தியா
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு; இனி 12 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது!
மாதச் சம்பளதாரர்கள், மத்திய தர வர்க்கத்தினரை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாக, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்...