Saturday, January 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Sensex

ரத்தக்களரியான பங்குச்சந்தை; ஒரே நாளில் 8.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! ஹெச்எம்பிவி தொற்று காரணமா?

ரத்தக்களரியான பங்குச்சந்தை; ஒரே நாளில் 8.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! ஹெச்எம்பிவி தொற்று காரணமா?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
புத்தாண்டின் முதல் வாரத்திலேயே பங்குச்சந்தையில் இப்படி ஒரு பேரிடி வந்திறங்கும் என்று முதலீட்டாளர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில், கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி ஆறு மாதங்கள், பங்குச்சந்தை பெரும்பாலும் சரிவிலேயே இருந்தன. புதிய ஆண்டிலாவது எழுச்சி பெறும் என்று எதிர்பார்த்திருந்த முதலீட்டாளர்களுக்கு மீண்டும் பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது பங்குச்சந்தை. ஜனவரி 6ஆம் தேதியானநேற்றைய தினம்,இந்தியப் பங்குச்சந்தைகள்கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.வர்த்தக நேர முடிவில்,மும்பை பங்குச்சந்தையானசென்செக்ஸ், 1258 புள்ளிகள்(1.59%) சரிந்து, 77964புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையானநிஃப்டி குறியீடு 23616 புள்ளிகளுடன்வர்த்தகத்தை நிறைவு செய்தது.நிஃப்டி 388 புள்ளிகளை(1.62%) இழந்தது. பங்குச்சந்தை தடாலடியாகசரிந்ததற்கு சில முக்கியகாரணங்கள் சொல்லப்படுகின்றன.சீனாவில் தற்போது ஹெச்எம்பிவிஎன்ற...
பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (பிப்ரவரி 2, 2018) கடும் வீழ்ச்சி அடைந்தது. முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை 11000 புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் முதலீட்டாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருமானம் பெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதம் குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் கவனம் கார்ப்பரேட் நிறுவன வருமானத்தின் மீது திரும்பி உள்ளது. இதன் தாக்கம் நேற்று பகலிலேயே பங்குச்சந்தையில் எதிரொலித்தது. நேற்று ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பெரும் சரிவுடன் நேற்றைய வர்த்தகம் மு...