
காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டாம் முறையாக உயர்வு; சேலத்தில் 803; சென்னையில் 785 ஆக நிர்ணயம்!
வீடுகளில் பயன்படுத்தப்படும்
மானியமில்லா எல்பிஜி காஸ்
சிலிண்டர் விலை, நடப்பு
பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது
முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது.
தற்போது மேலும் 50 ரூபாய்
அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச சந்தையில்
நிலவும் கச்சா எண்ணெய்யின்
விலை நிலவரம், டாலருக்கு
நிகரான இந்திய ரூபாயின்
மதிப்பு, உள்நாட்டு சந்தையில்
தேவை அளவு, உற்பத்தித்திறன்
உள்ளிட்ட அம்சங்களின்
அடிப்படையில் காஸ் சிலிண்டர்
விலை மாதத்திற்கு ஒருமுறை
நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
எண்ணெய் நிறுனங்களின்
கூட்டமைப்பு கூடி, விலை
நிர்ணயம் செய்கின்றன.
நடப்பு பிப்ரவரி முதல் தேதியில்
புதிய விலை அறிவிக்கப்படும்
என வழக்கம்போல் எதிர்பார்ப்பு
நிலவியது. ஆனால், அன்றைய நாளில்,
காஸ் சிலிண்டர் விலையில்
மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
நடைமுறைக்கு மாறாக,
பிப். 4ம் தேதியன்று
எல்பிஜி சிலிண்டர் விலை
25 ரூபாய்...