Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: kalaignar pen award

சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது, 5 லட்சம் ரொக்கப்பரிசு! சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பு!!

சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது, 5 லட்சம் ரொக்கப்பரிசு! சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பு!!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:   பத்திரிகையாளர்கள் நலவாரியம்:   தமிழ்நாட்டில் முதன்முதலாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து முதல்வர் பெருமை சேர்த்துள்ளார்.   அதன் அடிப்படையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்