
சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம்! ‘கஷ்டத்தை கொடுத்துதான் கடவுளை நினைக்க வைக்க வேண்டுமா?’
'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம்
விமர்சகர்களின் கவனத்தை பெரிதும்
ஈர்த்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின்
இயக்கத்தில், மார்ச் 29, 2019ம் தேதி
வெளியாகி இருக்கிறது 'சூப்பர் டீலக்ஸ்'.
மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு 'நான் லீனியர்' படங்கள் அடுத்தடுத்து பரிச்சயமாயின. அதன்பின், வானம், நேரம், மாநகரம் ஆகிய படங்கள் வெவ்வேறு மூன்று அல்லது நான்கு கதைகள் தனித்தனியாக பயணித்து, இறுதியில் ஒரே புள்ளியில் இணைவது போன்ற படங்கள் அறிமுகமாகின. இரண்டாவது வகைமையிலானதுதான், சூப்பர் டீலக்ஸ். ஐந்து கதைகள் என்பதைக் காட்டிலும் ஐந்து நிகழ்வுகள் தனித்தனியாக நிகழ்கின்றன. ஆனால், அந்த நிகழ்வுகள் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்கின்றன. அவை தற்செயலானவை.
நடிகர்கள்:
விஜய் சேதுபதி
சமந்தா
பகத் பாசில்
காயத்ரி
மிஷ்கின்
ரம்யா கிருஷ்ணன்
பக்ஸ் என்கிற ...