ஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு!
இந்திய ரயில்வே
துறைக்குச் சொந்தமான
ஐஆர்எப்சி (IRFC) நிறுவனத்தின்
ஐபிஓ (IPO), நாளை (ஜன. 18, 2021)
பங்குச்சந்தைகளில்
வெளியிடப்படுகிறது.
பொதுத்துறைக்குச் சொந்தமான,
வங்கி அல்லாத நிதிச்சேவை
நிறுவனம் ஐபிஓ
வெளியிடுவதும், இதுதான்
வரலாற்றில் முதன்முறை.
ஐஆர்எப்சி:
இந்திய ரயில்வே
நிதி கழகம் எனப்படும்
இண்டியன் ரயில்வே
பைனான்சியல் கார்ப்பரேஷன்
(ஐஆர்எப்சி), ரயில்வே துறையின்
விரிவாக்கத்திற்குத் தேவையான
மூலதனத்தை திரட்டிக் கொடுப்பதில்
முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஐபிஓ வெளியீட்டின் மூலம்
4633 கோடி ரூபாய் முதலீட்டை
ஈர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஐபிஓவில் ஒரு பங்கின்
விலை 25 - 26 ஆக
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதிகபட்ச விலையின்
அடிப்படையில் பங்குகள்
விற்பனை செய்யப்படும்.
178.2 கோடி பங்குகள்:
ஐஆர்எப்சி நிறுவனத்தின்
1