Monday, December 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: soft skill

நோ டென்ஷன் ப்ளீஸ்!  -தில்லைக்கரசி நடராஜன்

நோ டென்ஷன் ப்ளீஸ்! -தில்லைக்கரசி நடராஜன்

முக்கிய செய்திகள்
"டென்ஷன்! வீட்லயும் டென்ஷன். ஆபீஸ்லயும் டென்ஷன். எங்கதான் போறதுனே தெரியலே," என்று படபடக்கிறீர்களா? ஜில்லென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, காற்றோட்டமான இடத்தில் ஒரு நீளமான மூச்சு விட்டுவிட்டு, பத்து நிமிடம் நிதானமாக உட்காருங்கள். உங்களுக்கு மன அழுத்தமும் டென்ஷனும் எந்தெந்த காரணங்களால் வருகிறது என்று கொஞ்சம் மனதில் பட்டியலிடுங்கள். யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று எண்ணுகிறேன். அனேகமாய் முதல் அயிட்டம் பணப்பற்றாக்குறை என்றிருக்க வாய்ப்பிருக்கிறது. அப்புறம், உறவுகளால் ஏற்படும் சங்கடங்கள், உடல் ரீதியான கஷ்டங்கள் என்று பட்டியல் நீளும். நம்மில் பலர், பணமிருந்தால் போதும் எந்தப் பிரச்னையானாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணுவதுண்டு. ஆனால் நாலு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கும் எத்தனையோ பேர், தூக்கமே இல்லாமல் அலைவதை நான் பார்த்திருக்கிறேன். வைத்திருந்த சைக்கிளை...