Saturday, November 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

120 கோடி வசூல்: ‘விவேகம்’ புதிய சாதனை

வரும் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது அஜித்தின் ‘விவேகம்’.
ஆனால் அதற்குள்ளாகவே இப்படம் ரூ.120 வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதில், இப்படத்தின் தமிழக தியேட்டர் உரிமை ரூ.54.5 கோடிக்கு சென்றுள்ளது.